
Farm Assistant
4 weeks ago
Krishnagiri, India
My Panda Woods Private Limited
Full time
Senior Farm Supervisor / Assistant | Uthangarai, Krishnagiri | அனுபவம் வாய்ந்த/இல்லாத நபர்
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பகுதியிலுள்ள நிறுவனத்திற்கு Senior Farm Supervisor / Assistant வேலைக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள அனுபவம் வாய்ந்த/இல்லாத நபர்கள் தேவை.
Maintaining bamboo nurseries and flower beds, Lead and manage cultivation
(மூங்கில் நர்சரிகள் மற்றும் பூ வேலிகளின் பராமரிப்பு, சாகுபடியை வழிநடத்தல் மற்றும் நிர்வகித்தல்)
Qualification/கல்வி தகுதி: 10th, 12th, Any Degree